சென்னை; சென்னை வண்ணாரப்பேட்டையில் இரண்டு தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு தொழிலதிபர்கள் வீடுகளிலும் காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் 2 தொழிலதிபர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.